About Me

My photo
About Me : Still trying to find out...will let u guys know when I find out...

Wednesday, May 9, 2018

சமூகம்

நெருங்கி கை நீட்டியவர்க்கெல்லாம் 
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை
வானில் உயர்த்தி "குளிரடிக்குது, காப்பாத்து!" 
என்று கேட்ட நெருப்பின் மீது, ஆறிப்போன 
அழுக்கு நீரை வாரி இறைத்து, ஆடி சென்றது சமூகம்.

No comments:

Post a Comment